அப்பாவின் காதலுக்கு உதவ மகள் செய்த செயல்!

மனைவியை பிரிந்து தனிமையில் வாழும் தனது அப்பா டேட்டிங் செல்வதற்கு மகள் செய்த ஒரு உதவி, இணையத்தை காதல், பாசம், கண்ணீர் என பல வித உணர்வுகளால் நிரப்பியிருக்கிறது. டெக்சாசைச் சேர்ந்த Jeff, (56) மனைவியைப் பிரிந்தவர். ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்வதற்காக, எந்த உடையை அணிவது என குழப்பம் ஏற்பட, தனது மகள் Carli Saville (19)இன் உதவியை அவர் நாடியுள்ளார். ஒரு வெள்ளை சட்டையை அணிந்து ஒரு புகைப்படம் எடுத்து அவர் அனுப்ப, நீல … Continue reading அப்பாவின் காதலுக்கு உதவ மகள் செய்த செயல்!